சூப்பர் சிங்கர் 8ன் பைனல் லிஸ்ட்ல இவர்கள் தான்..! இவர் போட்டியை விட்டு வெளியேறி விட்டாரே

vijay tv priyanka deshpande makapa anand super singer 8 semi final
By Kathick Sep 06, 2021 04:45 AM GMT
Report

கடந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடைபெற்ற, டிக்கெட் டு பினாலே சுற்றில் வெற்றிபெற்ற, முத்து சிற்ப்பி இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வாரம் சூப்பர் சிங்கரில் Semi Final போட்டி நடைபெற்றது. இந்த சுற்றுக்கு அனிருத் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.

இதில், அணு, அபிலாஷ், ஆதித்யா, பரத் என நான்கு போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த நால்வரில் இருந்து, அணு, அபிலாஷ்,பரத் என மூவரை, நடுவர்கள் Final போட்டிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இதன்முலம், சூப்பர் சிங்கர் சீசன் 8ன் Finalist-டாக முத்து சிற்ப்பி, அணு, அபிலாஷ் மற்றும் பரத் என நான்கு பேர் பிரமாண்ட Final போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Semi Final போட்டி வரை வந்துள்ள, ஆத்தியா எலிமினேட் ஆகி போட்டியை விட்டு வெளியேறியுள்ளார். மேலும், அடுத்த வாரம் நடைபெற விருக்கும், சூப்பர் சிங்கர் 8 வைல்ட் கார்ட் சுற்றில் இருந்து, இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரை, ஐந்தாவது Finalist-டாக, நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1. 

சூப்பர் சிங்கர் 8ன் பைனல் லிஸ்ட்ல இவர்கள் தான்..! இவர் போட்டியை விட்டு வெளியேறி விட்டாரே | Super Singer 8Finalists

2. 

சூப்பர் சிங்கர் 8ன் பைனல் லிஸ்ட்ல இவர்கள் தான்..! இவர் போட்டியை விட்டு வெளியேறி விட்டாரே | Super Singer 8Finalists

3. 

சூப்பர் சிங்கர் 8ன் பைனல் லிஸ்ட்ல இவர்கள் தான்..! இவர் போட்டியை விட்டு வெளியேறி விட்டாரே | Super Singer 8Finalists

4. 

சூப்பர் சிங்கர் 8ன் பைனல் லிஸ்ட்ல இவர்கள் தான்..! இவர் போட்டியை விட்டு வெளியேறி விட்டாரே | Super Singer 8Finalists