சூப்பர் சிங்கர் 9 பூஜா வெங்கட்டுடன் ரொமான்ஸ் செய்த இசையமைப்பாளர் மகன்.. வீடியோ...
Vidyasagar
Super Singer
Star Vijay
Tamil Singers
By Edward
சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.
அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
தற்போது பிரபல இசையமைப்பாளர் வித்யாசகரின் மகனும் பாடகருமான ஹர்ஷா வரதனுடன், ஆதி படத்தில் இடம் பெற்ற என்னை கொஞ்சகொஞ்ச பாடலுக்கு கவர் சாங் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார் பூஜா வெங்கட்.
அவரின் க்யூட் வீடியோவை பார்த்து பலரும் வியந்து ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.