பிரான்ஸுக்கு பறந்த சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்!! யாருகூட போயிருக்காங்க பாருங்க..
Super Singer
France
Tamil Singers
Pooja Venkat
By Jai
சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை தாண்டி, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமான ஒன்று.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தார்.
சமீபத்தில் பிரபல பாடகி jennie-யின் like JENNIE பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தற்போது நண்பர்களுடன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பூஜா.













