சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 Grand Finale LIVE!! டைட்டில் வின்னர் காயத்ரி..
Kamal Haasan
A R Rahman
Super Singer
Star Vijay
Tamil Singers
By Edward
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று நிறைவடையவுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
இதில், ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லைனட், காயத்ரி ஆகிய 5 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகி தற்போது கிராண்ட் ஃபினாலேவும் நடந்துள்ளது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வின்வெளி நாயகன் கமல ஹாசன், இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வந்திருக்கிறார்கள்.
Grand Finale LIVE
Finale - tittle winner Gayatri
1st Runner up - Nasreen
2nd Runner up - Sarasruthi