சூப்பர் சிங்கர் இலங்கை பெண் ஜெசிக்காவா இது!! ஆளே மாறிட்டாங்களே..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Dec 03, 2024 06:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் SSJ4

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் இந்நிகழ்ச்சியின் 10வது ஜூனியர் நிகழ்ச்சி தற்போது துவங்கப்பட்டு வருகிறது.

சூப்பர் சிங்கர் இலங்கை பெண் ஜெசிக்காவா இது!! ஆளே மாறிட்டாங்களே.. | Super Singer Junior 4 Jessica Latest Video Photos

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பல போட்டியாளர் பிரபலமாகி சினிமா வாய்ப்பு பெற்று வருகிறார்கள். அந்த வகையில், சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா. SSJ4 நிகழ்ச்சியில் தன் காந்த குரலால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 2ஆம் இடத்தினை பிடித்தார்.

ஜெசிக்கா

இறுதி சுற்றில் அவர் பாடி பாடல் அனைவரையும் உருக வைத்ததோடு மிரம்மிக்க வைத்தது. இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கத்தை பெற்ற ஜெசிக்கா அந்த தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்திருந்தார் ஜெசிக்கா.

சூப்பர் சிங்கர் இலங்கை பெண் ஜெசிக்காவா இது!! ஆளே மாறிட்டாங்களே.. | Super Singer Junior 4 Jessica Latest Video Photos

இதன்பின் ஒருசில பாடல்கள் பாடி வந்த ஜெசிக்கா குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார். பல நாடுகளுக்கு சென்று கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜெசிக்கா, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். கிட்டத்தட்ட 24 வயதாகும் ஜெசிக்காவின் சமீபத்திய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் இலங்கை பெண் ஜெசிக்காவா இது!! ஆளே மாறிட்டாங்களே.. | Super Singer Junior 4 Jessica Latest Video Photos

Gallery