சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..

Super Singer Tamil Singers
By Edward Mar 02, 2024 04:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Super Singer Nithyashree Latest Video Fans Trolls

சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.

அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்திருந்தார்.

தற்போது 26 வயதாகியுள்ள நித்யஸ்ரீ ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் வீங்கியபடி காணப்படுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.