பூஜா வெங்கட்-ஆ இது!! Jennie பாட்டுக்கு இப்படியொரு ஆட்டம் போட்டிருக்காங்களே...

Super Singer Tamil Singers Pooja Venkat
By Jai May 16, 2026 05:00 AM GMT
Report

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை தாண்டி, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமான ஒன்று.

பூஜா வெங்கட்-ஆ இது!! Jennie பாட்டுக்கு இப்படியொரு ஆட்டம் போட்டிருக்காங்களே... | Super Singer Pooja Venkat Jennie Song Dance Reels

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது பிரபல பாடகி jennie-யின் like JENNIE பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பூஜா வெங்கட்.