பச்ச கவுன்! சூப்பர் சிங்கர் கனடா பொண்ணு பிரகதியா இது/ அவரே வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல பிரபங்கள் சினிமா படங்களில் பாடி பிரபலமாகி வருகிறார்கள். அந்தவரிசையில் ஒருசில படங்களில் பாடி தமிழ் மக்களை கவர்ந்து வந்தவர்களில் பிரகதி குருபிரசாத்தும் ஒருவர். துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக பிரகதி குடிக்கு அடிமையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். எப்போதுமே கையில் சரக்குடன் வலம் வருகிறாராம். மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சகவாசம் அவருக்கு அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர். இவர் பாடிய பாடல்களை வீடியோவாக எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
இந்நிலையில் தற்போது இவர் பச்சை நிற கவுனில் சூரியன் ஒளி முகத்தில் படும்படி எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.