நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது? இரவு பார்ட்டியில் குடித்து கும்மாளம் போட்டும் புகைப்படம்

Super Singer Pragathi Guruprasad
By Edward Nov 17, 2022 06:15 AM GMT
Report

ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி.

மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது? இரவு பார்ட்டியில் குடித்து கும்மாளம் போட்டும் புகைப்படம் | Super Singer Pragathi Latest Night Party Photo

சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார். சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்தார்.

ஏற்கனவே பீர் அடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தும் வீடியோவை ஸ்டோரியில் பதிவிட்டும், கிளாமர் ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

Gallery