சூப்பர் சிங்கர் பிரகதியா இது? குட்டை ஆடையில் வெளியிட்ட புகைப்படம் வைரல்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். மாகாபா ஆனந்த், பாவனா ஆரம்பத்தில் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சியில் தற்போது மாகாபா ஆனந்துடன் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் ரன்னர் அப்
இந்நிகழ்ச்சி மூலம் பல போட்டியாளர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பாடகர்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்தவகையில் சூப்பர் சிங்கர் 3ல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து போட்டியாளராக களமிரங்கி இரண்டாம் இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.
கனடா வாழ் தமிழ் சிறுமியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வந்தார். இதன்பின் சிங்கபூர், அமெரிக்கா என்று செட்டிலாகி அங்கு நடக்கு கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
மாடலிங் போட்டோஷூட்
பாடலை தாண்டி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு கிளாமர் பக்கம் சென்று ஹட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிரகதியா என்று கேட்கும் அளவிற்கு குட்டை ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.