கவர்ச்சியில் எல்லைமீறிய சூப்பர் சிங்கர் பிரகதி.. வைரலாகும் மிரர் செல்ஃபி புகைப்படம்
Pragathi Guruprasad
By Kathick
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
இன்ஸ்டாகிராமில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார். அதிலும் இவர் கவர்ச்சியாக உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிகினி உடையில் மிரர் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்க..