விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூப்பர் சிங்கர் சிவாங்கி!! வீடியோ...

Raghava Lawrence Sivaangi Krishnakumar Super Singer Tamil Singers
By Edward Jul 24, 2025 05:15 PM GMT
Report

சூப்பர் சிங்கர் சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி.

விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூப்பர் சிங்கர் சிவாங்கி!! வீடியோ... | Super Singer Sivaangi Krishnakumar Dance Video

அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.

இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார். மாடர்ன் சேலை விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.

விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூப்பர் சிங்கர் சிவாங்கி!! வீடியோ... | Super Singer Sivaangi Krishnakumar Dance Video

தாம் திக்க தீம் தக்க

பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, தற்போது விஜய்யின் திருமலை படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஆட்டத்தில் தாம் திக்க தீம் தக்க பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார்.

அதன் வீடியோவை பார்த்த பாரும் ஃபயர் விட்டு தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.