சூப்பர் சிங்கர் பிரபலம் ஸ்ரீநிஷா -ஆ இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க...
Super Singer
Star Vijay
Tamil Singers
By Jai
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர்.

சீனியர், ஜூனியர் என்று இரு ஜார்னரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா.

அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார். பலரின் இசையில் பாடி வரும் ஸ்ரீநிஷாவா இது என்று ரசிகர்கள் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.