2ஆம் கணவருடன் அப்பாவுக்காக சிறப்பு பூஜை! சூப்பர் ஸ்டார் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்....
daughter
superstar
rajinikanth
soundaryarajinikanth
By Edward
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக தக்கவைத்து கொண்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷ் நடிப்பால் உலக மக்களை கவர்ந்து ரஜினிகாந்த் அரசியல் பிரவேதத்தை நிறுத்தி வைத்து சமீபத்தில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.
பின் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்த ரஜினிகாந்த் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தும் வருகிறார். இந்நிலையில் அவரது இரண்டாம் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் விஷாகன் வணங்காமுடியை கடந்த 2019ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இருவரும் தந்தையின் உடல்நலம் பெற வேண்டியும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் சவுந்தர்யா ரஜினிகாந்தும் அவரது கணவரும் பிரத்தனை செய்துள்ளனர். தற்போது அங்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
