இரவு பார்ட்டியில் தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் அம்மா- மகள்..லீக்கான புகைப்படம்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தனுஷ் நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுரேகா வாணி.
இதையடுத்து இவர் தமிழில் காதலில் சொதப்புவது, தெய்வமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2019 -ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார்.
சமீபத்தில் சுரேகா வாணி பெற்றோர்கள் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியானது ஆனால் இது குறித்து சுரேகா வாணி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில் 45 வயதான சுரேகா வாணி ஆண் நண்பருடன் நைட் பார்ட்டியில் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
