46 வயதில் தயாரிப்பாளருடன் தொடர்பு..மொட்டையை அடித்த ஆளே மாறிப்போன தனுஷ் பட நடிகை

Actors Indian Actress Tamil Actors Actress
By Dhiviyarajan Jan 12, 2024 01:30 PM GMT
Report

தனுஷ் நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுரேகா வாணி.

இதையடுத்து இவர் தமிழில் காதலில் சொதப்புவது, தெய்வமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 -ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார்.

46 வயதில் தயாரிப்பாளருடன் தொடர்பு..மொட்டையை அடித்த ஆளே மாறிப்போன தனுஷ் பட நடிகை | Sureka Vani Latest Photo

சமீபத்தில் சுரேகா வாணி பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நைட் பார்ட்டியில் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது திருப்பதி சென்ற சுரேகா வாணி அங்கு கோயிலில் மொட்டை அடித்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..