ஹீரோக்களை மிஞ்சும் அழகில் சூர்யா மகன், எப்படி வளந்துவிட்டார் பாருங்களே
Suriya
Jyothika
By Karthick Raja
சூர்யா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செம பிஸியாக உள்ளார் சூர்யா. அதோடு சூர்யா நேற்று தன் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அதோடு தன் மகன், மகள் இருவருடன் இருக்கும் போட்டோவையும் தட்டிவிட, அதில் மகன் தேவ் இந்த ட்ரெண்ட் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவிற்கு செம சூப்பராக உள்ளதாகா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..