நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸ்!! பிகினி புகைப்படத்தை வெளியிட்ட 30 வயது சூர்யா பட நடிகை..
Bollywood
Indian Actress
Disha Patani
By Edward
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திஷா பதானி, Loafer என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் எம் எஸ் தோனி படத்தில் வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த திஷா பதானி, கிளாமர் உச்சக்கட்ட கவர்ச்சியில் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஓய்வு நாட்களில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் டூபீஸ் ஆடையணிந்து படுத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மிரட்டியுள்ளார்.
