நடிகர் சூர்யாவிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கா.. அடேங்கப்பா
Suriya
By Karthick Raja
திரையுலகில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யாவிற்கு இன்று 49வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 350 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம். விளம்பர படங்கள் என்றால் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குவார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
நடிகர் சூர்யாவிற்கு சென்னை மற்றும் மும்பையில் பல கோடி மதிப்புகள் வீடுகள் உள்ளன. Range Rover Vogue, BMW 7 series, Benz G Class, Audi A7 உள்ளிட்ட சொகுசு கார்களை சூர்யா வைத்துள்ளார்.