மூன்று எழுத்து தம்பதிக்கு இடையே அதிகரிக்கும் விரிசல்... என்னதான் பிரச்சனை?

Suriya Jyothika Gossip Today
By Edward Oct 05, 2024 04:36 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் கடந்த 2006ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மூன்று எழுத்து தம்பதிக்கு இடையே அதிகரிக்கும் விரிசல்... என்னதான் பிரச்சனை? | Suriya Not Share Daughter Diya Photo

இருவரும் காதலித்த போது நடிகரின் அப்பா பல ஆண்டுகள் கழித்து பச்சைக்கொடி காட்ட இருவரின் வீட்டாரின் சம்மதத்தில் பெயரில் திருமணம் நடந்தது. திருமணமாகி 17 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இருவருக்கும் கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

விரிசல்

சமீபத்தில் மகள் இயக்கிய ஆவணப்படம் குறித்து நடிகை முதன்முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது அந்த ஆவணப் படத்தின் போஸ்டரையும் தன் மகள் வென்ற பட்டத்தையும் பகிர்ந்து பெருமைப்பட்டார். ஆனால் அதில் நடிகரை டேக் செய்யவில்லை என்பது தான் பலருக்கும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

இதுமட்டுமில்லாமல் சூர்யா இதுகுறித்து உன் அப்பா என்பதில் பெருமை கொள்கிறேன் என்று மகளை வாழ்த்தினார் அந்த நடிகர்.

நடிகரும் தன் பெயருக்கு, தன் கேப்ஷனில் மனைவி நடிகை பெயரை குறிப்பிடவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் தன் பதிவில் தன் மகளின் புகைப்படத்தை பகிரவில்லை.

மாறாக தன் மகள் இயக்கிய ஆவணப்படத்தின் போஸ்டரை மட்டுமே பகிர்ந்தார். இருவருக்கும் பிரச்சனை என்பதால்தான் இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவில் ஒருவரை ஒருவர் மென்சன் செய்யவில்லை.

அந்த நடிகர் தன் மகள் பதக்கத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிராததற்கு காரணம் நடிகை எடுத்த புகைப்படம் என்பதால் தான் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் இருவரும் ஒன்றாக தான் வாழ்கிறார்கள் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் விரிசலும் கிடையாது என்று நடிகரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.