சூர்யா - ஜோதிகா மகள் படிப்பில் இப்படியொரு கில்லாடியா? எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?

Suriya Jyothika
By Jeeva Jun 21, 2022 10:20 AM GMT
Report

தியாவின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிக்களாக திகழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.  

கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தியா என்ற 15 வயது மகளும் தேவ் என்ற 12 வயது மகனும் உள்ளார். மேலும் தியா சென்னை தனியார் பள்ளியில் அவரின் 10 ஆம் வகுப்பை முடித்துள்ளார், நேற்று 10ஆம் வகுப்பின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி தியா தமிழில் 95, English 99, அறிவியல் 98, சமுக அறிவியலில் 95 மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும் அவர் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்களை எடுத்து அசதியுள்ளார்.  

மேலும் தியாவின் மதிப்பெணை சூர்யா மற்றும் ஜோதிகா மட்டுமின்றி அவரின் குடும்பமே வீட்டில் இதனை கொண்டாடி வருவதாக தகவல் பரவி வருகின்றன.

சூர்யா - ஜோதிகா மகள் படிப்பில் இப்படியொரு கில்லாடியா? எவ்வளவு மதிப்பெண் தெரியுமா? | Suriya S Daughter Diya 10 Th Standard Mark

நாக சைதன்யாவை டைவர்ஸ் செய்ததற்கு காரணத்தை முதல்முறையாக கூறிய சமந்தா!