கங்குவா 2-வுக்கு தயாரான சிறுத்தை சிவா!! யோக நரசிம்மரை தரிசனம் செய்த சூர்யா..

Suriya Siva (director) Kanguva K. E. Gnanavel Raja
By Edward Nov 21, 2024 03:30 AM GMT
Report

கங்குவா

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி பல மொழிகளில் ரீலிஸ் ஆன படம் கங்குவா. சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

கங்குவா 2-வுக்கு தயாரான சிறுத்தை சிவா!! யோக நரசிம்மரை தரிசனம் செய்த சூர்யா.. | Suriya Siruthai Siva Visits Yoga Narashima Temple

படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தில் அதிகம் இரைச்சல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி 2 பாயிண்ட் குறைத்தும் படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

கங்குவா 2 கன்ஃபார்ம்

தற்போது கங்குவா படம் ரிலீஸ் ஆகிய 6வது நாளில் 96 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில் மட்டுமே 33 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறதாம்.

கங்குவா 2-வுக்கு தயாரான சிறுத்தை சிவா!! யோக நரசிம்மரை தரிசனம் செய்த சூர்யா.. | Suriya Siruthai Siva Visits Yoga Narashima Temple

இந்நிலையில் கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யாவும் இயக்குநர் சிறுத்தை சிவாவும் சந்தித்திருந்த நிலையில், இருவரும் சென்னையில் உள்ள சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

அப்படியென்றால் கங்குவா 2 கன்ஃபார்ம் போலயே என்று நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.