விஜய்காந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுது அஞ்சலி செலுத்திய சூர்யா

Suriya Vijayakanth
By Yathrika Jan 05, 2024 09:53 AM GMT
Report

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் 2023ல் கடைசி நாட்களில் வந்த அதிர்ச்சி செய்தி விஜயகாந்த் அவர்களின் மறைவு. உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கியவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். 

அவரை கடைசியாக காண வேண்டும் என லட்சக் கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். 

ஆனால் பிரபலங்கள் பலரால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை, தற்போது சூர்யா விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வந்து தேம்பி தேம்பி அழுது அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இப்போது கூட வடிவேலு வரவில்லை என சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.

விஜய்காந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுது அஞ்சலி செலுத்திய சூர்யா | Suriya Visit Vijayakanth Memorial