சூர்யாவின் கிரஷ் அந்த நடிகை தான்.. பிரபல நடிகரிடம் போட்டுக்கொடுத்த தம்பி கார்த்தி..
கங்குவா சூர்யா
தமிழ் சினிமாவில் அடுத்து படு மாஸாக வெளியாகப்போகும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி, பாபி தியோல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் பிரமோஷனுக்காக சூர்யா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
கிரஷ் நடிகை
அதில் போன் காலில் பேசிய கார்த்தியிடம், சூர்யாவின் கிரஷ் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பழைய பாடல் இருக்கிறது.
அதில் நடித்த நடிகை தான் சார் என்று கூறியிருக்கிறார். அதற்கு சூர்யா நிறுத்து கார்த்தி என்று கூற அதற்குள் எல்லோரும் யூகித்து கெளதியா என்று கேட்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அதற்கு சூர்யா நீ கத்திடா கார்த்தி கிடையாது என்று சிரித்தபடி போட்டுக்கொடுத்ததற்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
[X8OJ3