சூர்யா - ஜோதிகா மகள் தியா, மகன் தேவ்-ஆ இது? இப்படி வளர்ந்துட்டாங்களே..

Suriya Jyothika Agaram Foundation Viral Photos
By Edward Feb 17, 2025 12:30 PM GMT
Report

சூர்யா - அகரம்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, ரெட்ரோ, மற்றும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும், அகரம் அறக்கட்டளை வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சூர்யா - ஜோதிகா திருமணம் செய்து தியா, தேவ் என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். தற்போது அவர்கள் பள்ளிப்படிப்பை படித்து வரும் நிலையில், இருவரும் வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர்.

சூர்யா - ஜோதிகா மகள் தியா, மகன் தேவ்-ஆ இது? இப்படி வளர்ந்துட்டாங்களே.. | Surya Jyothika Child Diya Dev Recent Photos Agaram

தியா, தேவ்

அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலம் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில் சூர்யா- ஜோதிகாவுடன் அவரது பிள்ளைகள் தியா, தேவ் கலந்து கொண்டனர்.

அதில் மகள் தியா, மகன் தேவ் இருவரும் வளர்ந்து ஆள் அடையாம் தெரியாமல் மாறியதை பார்த்து அனைவரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery