திஷா பதானி பக்கத்தில் இயக்குனர்!! யாருக்கும் தெரியாமல் லீக்கான சூர்யாவின் கங்குவா பட புகைப்படம்..

Suriya Siva (director) Disha Patani Kanguva
By Edward Jan 18, 2024 08:30 PM GMT
Report

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா.

யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிற இப்படம், 10 மொழிகளில் உருவாகி இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திஷா பதானி பக்கத்தில் இயக்குனர்!! யாருக்கும் தெரியாமல் லீக்கான சூர்யாவின் கங்குவா பட புகைப்படம்.. | Surya Siruthai Siva Kanguva Shooting Photo Leaked

சமீபத்தில், கங்குவா படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகெண்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பாலிவுட் நடிகை திஷா பதானி மிரட்டி நடிக்கும் இப்படத்தின் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் லீக்காகியிருக்கிறது.

அப்புகைப்படத்தில் வெட்டவெளியில் சிறுத்தை சிவா பக்கத்தில் சிறுத்தை சிவாவும், அவர்களுக்கு முன் நடிகர் சூர்யாவும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் எப்படி லீக்கானது யார் எடுத்தது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

கமல் - ஸ்ரீவித்யா பிரிய இது தான் உண்மையான காரணம்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அண்ணன் மனைவி..

கமல் - ஸ்ரீவித்யா பிரிய இது தான் உண்மையான காரணம்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அண்ணன் மனைவி..

Gallery