50 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென்னின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. எப்படி இருக்கிறார் பாருங்க

Photoshoot Sushmita Sen
By Karthick Raja Jun 01, 2026 12:30 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சுஷ்மிதா சென். இவர் தமிழில் வெளிவந்த ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'சக்கலக்க பேபி' பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ராயல் லுக்கில் எடுத்துக்கொண்ட சுஷ்மிதா சென்னின் போட்டோஷூட் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery