விக்ரம் பட நடிகையா இது?.. ஆளே மாறிட்டாங்களே - இதோ புகைப்படம்!!

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 11, 2024 08:30 AM GMT
Report

தொகுப்பாளராக வலம் வந்த ஸ்வாதிஷ்டா, 'சவரகத்தி' மற்றும் 'கீ' போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்த 'விக்ரம்' திரைப்படம் 2022-ம் ஆண்டில் வெளியானது. இப்படத்தில் ஸ்வாதிஷ்டா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் பின்னர், அவருக்கு பல புதிய பட வாய்ப்புகள் கிடைத்தன.

விக்ரம் பட நடிகையா இது?.. ஆளே மாறிட்டாங்களே - இதோ புகைப்படம்!! | Swathishta Krishnan Latest Post Get Viral

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்வாதிஷ்டா, அடிக்கடி அவர் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..      

You May Like This Video