படுக்கை அறை புகைப்படத்தை பகிர்ந்த கமலின் ரீல் மருமகள்

Tamil Actress Actress
By Dhiviyarajan May 17, 2023 05:19 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

விக்ரம் படத்தில் கமலின் மருமகளா நடித்து அசத்தியவர் தான் ஸ்வாதிஷ்டா. சில காட்சிகள் படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

படுக்கை அறை புகைப்படத்தை பகிர்ந்த கமலின் ரீல் மருமகள் | Swathishta Latest Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்வாதிஸ்டா, படுக்கை அறையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.