உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிப்பேன்.. 50 வயதான அப்பாஸ் பட நடிகை ஓபன் டாக்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாள சினிமாவில் கடந்த 1991 -ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஸ்வேதா மேனன்.ன்.
இவர் தமிழில் சாதுமிரண்டால், சிநேகிதியே, நான் அவனில்லை 2, இணையதளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 50 வயதான ஸ்வேதா மேனன். மலையாள மொழி படங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சியான ரோலில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் ஸ்வேதா மேனன் இடம் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நான் நடிப்பது எந்த கதாபாத்திரம் என்பதை அறிந்து தான் நடிக்கிறேன். அதனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. நான் பிகினியில் நடிக்க சொன்னாலும் நடிப்பேன். கதைக்கு தேவைப்பட்டால் துனி இல்லாமல் கூட நடிப்பேன் என்று ஸ்வேதா மேனன். தெரிவித்து உள்ளார்.