மாநாடே ஆரம்பிக்கல அதுக்குள்ளயே இப்படியா!! சுங்கச்சாவடியில் அடாவடி செய்த த.வெ.க. கட்சியினர்

Vijay Thamizhaga Vetri Kazhagam Bussy Anand
By Edward Oct 24, 2024 08:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் முதல் மாநாட்டினை வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

மாநாடே ஆரம்பிக்கல அதுக்குள்ளயே இப்படியா!! சுங்கச்சாவடியில் அடாவடி செய்த த.வெ.க. கட்சியினர் | T V K The Party Members Atrasiti In Toll Gate

விக்கிரவாண்டியில் நடைபெறும் முதல் மாநாட்டிற்கான பணிகள் திவீரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சுங்கச்சாவடி

இந்நிலையில் திருவண்ணாமனை மாவட்டம் செங்கத்தை அடுத்த கரிமங்கலம் சுங்கச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் சென்றவர்கள், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களின் காரை மறித்த சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதாகவும் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மாநாடே ஆரம்பிக்கல அதுக்குள்ளயே இப்படியா!! சுங்கச்சாவடியில் அடாவடி செய்த த.வெ.க. கட்சியினர் | T V K The Party Members Atrasiti In Toll Gate

இதனால் சக ஊழியர்கள் காரை செல்லவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தவெக கட்சியை சேர்ந்த வருவர், விக்கிரவாண்டி மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு விட்டு வருவதாகவும் ஆள் தெரியாமல் விளையாட வேண்டாம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதை வைத்து நெட்டிசன்கள் தவெக தொண்டர்களை கலாய்த்து வருகிறார்கள்.

Gallery