படு கவர்ச்சியான உடையில் டாப்ஸி.. இதோ போட்டோ

Taapsee Pannu Indian Actress Actress
By Dhiviyarajan Jan 10, 2024 06:00 PM GMT
Report

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

இதனை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.

கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் டாப்ஸி, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.