உடம்புக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு.. தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக்

Taapsee Pannu
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் டாப்ஸி. இவர் 2010 -ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதன் பின்னர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். தற்போது தமிழில் ஏலியன், ஜன காண மன போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

உடம்புக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு.. தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக் | Taapsee Spend More Amount For Dietitian

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதில் அவர் திரைத்துறையில் இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகம் செலவு செய்வதாகவும், தன்னுடைய dietician-க்கு மட்டும் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் தருவதாக கூறியுள்ளார்.

உடம்புக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு.. தனுஷ் பட நடிகை ஓப்பன் டாக் | Taapsee Spend More Amount For Dietitian