நடிகையின் புடவையை மிதித்த தமன்னாவின் காதலர் விஜய்.. பின் நடந்தது என்ன தெரியுமா
Tamannaah
Actress
By Karthick Raja
நடிகை தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பாலிவுட் சினிமாவில் பிரமபலமான நடிகர்களில் ஒருவர். 2012ஆம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் தற்போது முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் வர்மா பங்கேற்றுள்ளார். அப்போது அவருக்கே தெரியாமல் நடிகையின் புடவை முந்தானையில் கால் வைத்து மித்துவிட்டார்.

இதன்பின் கால் எடுக்குமாறு விஜய் வர்மாவிடம் கேட்க, தனக்கு தெரியாமல் இப்படி நடந்துவிட்டது என அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரிடம் கைகூப்பி தனது மன்னிப்பையும் கேட்டுள்ளார் விஜய் வர்மா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Babil hota to khud ko jail krvaa deta ? pic.twitter.com/Uag68ReUWi
— Mr. mario? coming To ! ?? (@M_arioooooo) September 5, 2024