வருங்கால கணவருடன் எல்லைமீறிய காட்சி!! நடிகை தமன்னா லீக் செய்த வீடியோ..

Tamannaah Gossip Today Tamil Web Series
By Edward Jun 27, 2023 07:33 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த தமன்னா சில காலம் வாய்ப்பின்றி இருந்து வந்ததால் வெப் தொடரில் நாட்டத்தை ஈடுபடுத்தினார்.

சமீபத்தில் தி லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா என்ற வெப் தொடர்களில் நடித்தது மட்டுமில்லாமல் எல்லைமீறிய படுக்கை முத்தக்காட்சியில் நடித்து வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார். தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங் நடிகையே தமன்னா தான்.

ஜீ கர்தா வெப் தொடர் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, ஜூன் 29 ஆம் தேதி தமன்னா மற்றும் அவரது காதலர் விஜய் வர்மா நடிப்பில் உருவாகிய லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக பல விசயங்களை செய்து வரும் தமன்னா, வருங்கால கணவருடன் நடித்த அப்படத்தின் முத்தக்காட்சியை வெளியிட்டு பிரமோஷன் செய்துள்ளார்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.