அந்த உச்சக்கட்ட காட்சிக்கு தனி ரேட் பேசிய தமன்னா..அதுவும் இத்தனை கோடியா
Tamannaah
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் படங்களில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த தமன்னா தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி படு கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ஜீ கர்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெளியானது. அதில் இவர் படு கவர்ச்சியான படுக்கையறை ரொமன்ஸ் காட்சியில் நடித்திருப்பார். இதற்கு சிலர் சமூக வலைத்தளங்களில் தமன்னாவுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டனர்.
தமன்னா ஒரு படங்களுக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் நிலையில் தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்ததற்காக 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.