பள்ளி பருவத்தில் நண்பருடன் செய்த காரியம், பார்க்க கூடாதது பார்த்தேன்!! தமன்னா சொன்ன ஷாக்கிங் தகவல்..

Tamannaah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 07, 2024 10:30 AM GMT
Report

நடிகை தமன்னா, மில்கி பியூட்டி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது இவருக்கு தென்னிந்திய சினிமாவில் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஹிந்தி படங்களில் நடித்திரு வருகின்றார்.

பள்ளி பருவத்தில் நண்பருடன் செய்த காரியம், பார்க்க கூடாதது பார்த்தேன்!! தமன்னா சொன்ன ஷாக்கிங் தகவல்.. | Tamannaah Bhatia Watched Blue Movie In School Days

இந்நிலையில் தமன்னா அளித்த பழைய பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தமன்னாவிடம், நீங்கள் பள்ளிப்பருவத்தில் ப்ளூ பிலிம் பார்த்து இருக்கீங்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து நடிகை தமன்னா , ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

அப்போது அங்கு இருந்த CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது. உண்மையில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை வேறு வழியில்லாமல் சேர்ந்து பார்த்தேன் என்று தமன்னா கூறியுள்ளார்.