நடிகை தமன்னா இப்படி அழகாக மாற இந்த சர்ஜரி தான் காரணம்!! ஆனால் பாதிப்பு...
தமன்னா இன்று இந்திய சினிமாவிலிலேயே கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் ஒரு பாடலில் நடனமாடிலே அந்த படம் ஹிட் ஆகிரும் என்ற அளவிற்கு பார்த்திபன் சமீபத்தில் பேசியது பெரும் பேசு பொருள் ஆனது. தமன்னா தற்போது பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை இவர் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபகாலமாக நடிகை தமன்னா படங்களிலும் வெப் தொடர்களில் கவர்ச்சி காட்டியும் படுக்கை காட்சியிலும் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம் போட்டு இந்தியா முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். தற்போது இந்தியில் உருவாகியுள்ள Stree 2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
இந்நிலையில் தமன்னா இப்படியொரு அழகான நடிகையாக மாற, ஆரம்பத்தில் அவர் செய்த காஸ்மெடிக் சர்ஜரி தான். இதுகுறித்து பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரிஷா, தமன்னா, அதிதி ராவ், ஸ்ருதி ஹாசன், திரிப்தி திம்ரி போன்ற நடிகைகள் ஆரம்பத்தில் இருந்த தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் மொத்தமாக மாறியிருக்க காரணமே காஸ்மெடிக் சர்ஜரி தான். தமன்னாவும் அந்த மாதிரியான காஸ்மெடிக் சர்ஜரி செய்து அழகை மெருகேற்றி இருக்கிறார்கள்.
ஆனால் முறையான சிகிச்சைகளை செய்துக்கொண்டால் பாதிப்பு ஏதும் வராது என்றும் மருத்துவர் கூறியிருக்கிறார். அனிமல் பட நடிகை திரிப்தி திம்ரி இந்த மாதிரி சர்ஜரி செய்ததால், ஒரு புருவம் மேலும், ஒரு புருவம் கீழும் இருக்கும். அது அவர் தவறாக சிகிச்சை செய்ததன் விளைவு தான் என்றும் தெரிவித்துள்ளார் மருத்துவர் ஹமின் அனன்.