திறந்த புத்தகமாக மாற்றிய பாலிவுட் சினிமா!! கவர்ச்சியில் எல்லை மீறும் அஜித் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்

Tamannaah
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருபவர் தமன்னா. இவர் 2006 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வரும் தமன்னா, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் தயாராகும் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதில் மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கிறார்கள். இதனால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திறந்த புத்தகமாக மாற்றிய பாலிவுட் சினிமா!! கவர்ச்சியில் எல்லை மீறும் அஜித் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் | Tamannaah Latest Glamour Photoshoot

கிளாமர் புகைப்படங்கள்

மாடலிங்கில் ஆர்வம் காட்டும் தமன்னா, அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புண்டு.

இந்நிலையில் இவர் திறந்த புத்தகம் போல் கவர்ச்சியில் எல்லை மீறி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Gallery