படவிழாவுக்கு இப்படியா வர்றது!! குட்டையாடையில் இப்படி சங்கடமாக உட்கார்ந்த நடிகை தமன்னா
கேடி, வியாபாரி, கல்லூரி போன்ற சிறு பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தமன்னா. வட இந்திய பெண்ணாக தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
தமன்னா, ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த தமன்னா கிளாமரில் பட்டையை கிளப்பி நடிக்க ஆரம்பித்தார். முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்த தமன்னா தற்போது பாலிவுட் பக்கம் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
சமீபத்தில் பிளான் ஏ பிளான் பி என்ற படத்தில் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் தெலுங்கில் Gurthunda Seethakalam என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா. தியேட்டர்களில் வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி வந்த தமன்னா, குட்டையான ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியாக வந்தார். நிகழ்ச்சியில் உட்காரும் போது சற்று சங்கடத்துடன் உட்கார்ந்திருப்பதாக ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Tammu Thighs ???#Tamannaah #TamannaahBhatia pic.twitter.com/PawhQLPmNs
— ??????❟❛❟ (@itachiistan1) December 5, 2022