துளி கூட மேக்கப் இல்லாமல், கண்ணாடி அணிந்து.. ஆளே மாறிய நடிகை தமன்னா!

Tamannaah Tamil Cinema Viral Photos Actress
By Bhavya Oct 25, 2025 10:45 AM GMT
Report

தமன்னா

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர் வெளிவந்தது.

ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

தமன்னா நடிப்பில் அடுத்ததாக ரோமியோ, ரேஞ்சர், Vvan, ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை அனைத்துமே ஹிந்தி திரைப்படங்கள்.

துளி கூட மேக்கப் இல்லாமல், கண்ணாடி அணிந்து.. ஆளே மாறிய நடிகை தமன்னா! | Tamannaah Latest Photos Goes Viral Without Makeup

ஆளே மாறிட்டாரே!  

இந்நிலையில், தமன்னா துளி கூட மேக்கப் இல்லாமல் வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

GalleryGalleryGallery