பொது இடத்திற்கு இப்படியா வருவீங்க! நடிகை தமன்னாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் தமன்னா.

தற்போது, ஹைதராபாத்தில் இருந்து வரும் தமன்னா படங்களைவிட வெப் தொடர்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பித்த மாஸ்டர் செஃப்யின் தெலுங்கு வெர்சனை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார். க்ளாமரில் தாராளம் காட்டி வரும் தமன்னா வெளியில் கூட அப்படித்தான் செல்கிறாராம்.

அந்தவகையில், ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான ஆடையணிந்து பொது இடத்தில் நடைபோட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்