விமானநிலையில் காலில் விழுந்த ரசிகை!! ரோட்டிலேயே கண்ணீர்விட்டு அழுத நடிகை தமன்னா..

Tamannaah Gossip Today Mrunal Thakur
By Edward Jun 27, 2023 04:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த தமன்னா சில காலம் வாய்ப்பின்றி இருந்து வந்ததால் வெப் தொடரில் நாட்டத்தை ஈடுபடுத்தினார். சமீபத்தில் தி லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா என்ற வெப் தொடர்களில் நடித்தது மட்டுமில்லாமல் எல்லைமீறிய படுக்கை முத்தக்காட்சியில் நடித்து வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார்.

விமானநிலையில் காலில் விழுந்த ரசிகை!! ரோட்டிலேயே கண்ணீர்விட்டு அழுத நடிகை தமன்னா.. | Tamannaahbhatia Gets Emotional For Lady Tattoo

தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங் நடிகையே தமன்னா தான். இதனால் தமன்னா மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதுகுறித்து வாய்த்திறக்கமால் இருந்த தமன்னா முதல் முறையாக வாய்ந்திறந்து விளக்கம் அளித்துள்ளார்.

கதையின் ஓட்டத்திற்கு மிகவும் தேவைப்பட்டதால் தான், அந்த காட்சியில் அப்படி நடிக்கவேண்டும் என்ற காரணத்தால் தான் நடித்தேன் என்று கூறியுள்ளார். ரிலேஷன்ஷிப் சம்பந்தமான கதை என்பதால் அதெல்லாம் இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் தமன்னா.

இந்நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளை கலந்து கொண்டுவிட்டு விமானநிலையத்தில் இருந்து வீடு திரும்பிய போது, தமன்னாவின் தீவிர ரசிகை அவரை சுற்றியே வந்துள்ளார்.

விமானநிலையில் காலில் விழுந்த ரசிகை!! ரோட்டிலேயே கண்ணீர்விட்டு அழுத நடிகை தமன்னா.. | Tamannaahbhatia Gets Emotional For Lady Tattoo

கடைசியில் காரில் ஏறும் முன், அந்த ரசிகையை பார்த்த தமன்னா, அவர் கையில் தமன்னாவின் முகத்தை டேட்டூ குத்தியதை காமித்து ஷாக் கொடுத்தார்.

இதை பார்த்த தமன்னா ரோட்டிலேயே கண்ணீர்விட்டு அழுது எமோஷ்னலாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.