புது விதமான உடையில் வந்து ரசிகர்களை அசத்திய தமன்னா, நீங்களே பாருங்க இதை
actress
tamannaah
By Yathrika
தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை. இவர் தற்போது வெப் சீரிஸிலும் கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் தமன்னா தன் பேஷன்க்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார், அதாவது தான் எங்கு சென்றாலும் மிக அழகான உடையை தேர்ந்தெடுத்து அணிவார்.
அதனாலேயே இவரின் புகைப்படங்கள் எப்போதும் செம்ம வைரல் ஆகும்.
அந்த வகையில் தமன்னா அணிந்திருந்த ட்ரெஸ் ஒன்று செம்ம பேமஸ் ஆகியுள்ளது, பேண்ட் மாடலை வெட்டி புதிதாக ஒரு பேஷனை உருவாக்கியுள்ளார், நீங்களே அதை பாருங்களேன்...
