நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் புகைப்படங்கள்..

Photoshoot M. S. Bhaskar
By Edward Jul 30, 2024 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து மக்கள் மத்தியில் தன் நடிப்பால் கவர்ந்து வருபவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் எம் எஸ் பாஸ்கர் டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Tamil Actor Daughter Pregnancy Photos Viral

அவரது மகள் ஐஸ்வர்யாவும் டப்பிங் கலைஞராக பணியாற்றி பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். கடந்த 2021ல் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சுதாகர் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடந்தது.

நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் புகைப்படங்கள்.. | Tamil Actor Daughter Pregnancy Photos Viral

இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா கர்ப்பமாகியிருக்கிறார். இந்த செய்தியை சமீபத்தில் அறிவித்த நிலையில், கர்ப்பகால போட்டோஷூட் எடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யாவுக்கு பல பாராட்டுக்களை கூறி வாழ்த்தி வருகிறார்கள்.