ஆண்டியின் கட்டுப்பாட்டில் கரண்.. வயதுக்கு மீறிய உறவால் சினிமாவை விட்டு விலகினாரா?
Karan
Actors
Tamil Actors
By Dhiviyarajan
90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கரண். இவர் வில்லன், ஹீரோ, காமெடி என வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கரண் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த நம்மவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து பல ஹீரோக்கள் படங்களில் நடித்து பிஸி நடிகராக இருந்த இவர் தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செய்யாறு பாலு , கரண் சினிமாவில் இளம் நடிகராக இருந்த போது ஆண்ட்டி வயதான பெண்ணின் கட்டுப்பாட்டில் இருந்தாக தகவல் வெளியானது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது என்றும் சொல்லப்பட்டது ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.