இந்த சீரியல் நடிகையுமா? அந்தமாதிரி தொழில் செய்து மாட்டி கைதாகி ஆதாரமில்லாமல் தப்பித்த நடிகைகள்!

actress kollywood illegal case
By Edward May 06, 2021 06:55 PM GMT
Report

சினிமாத்துறையை பொறுத்தவரை படவாய்ப்பிகள் கிடைக்காமல் சிலர் தவறான நிலைக்கு தள்ளப்பட்டும் தானாகவே சென்றும் வாழ்க்கையை துலைத்து விடுவார்கள். அதனால் பல அட்ஜெஸ்ட்மெண்ட் என பலவற்றை எதிர்க்கொள்ள நேரிடும்.

அப்படி தவறான விபச்சார தொழிலுக்கும் சென்று சில நடிகைகள் மாட்டி சிக்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் வாய்ப்பு மற்றும் வெற்றி கிடைப்பதற்கு சிறிது காலமானாலும் பொறுத்திருந்தால் மட்டுமே இந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெற்றியடைய முடியும். ஆனால் அதைமீறி விபச்சாரம் செய்த நடிகைகள் சிலர் இவர்கள் தான்.

பின் ஆதாரமில்லாமல் விடுவிக்கப்பட்டு தப்பித்த சம்பவங்களும் இருக்கிறது. தமிழ் நடிகையாக க்ளாமர் நடிகையான புவனேஸ்வரி, நடிகை வினிதா, தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு, சங்கிதா பாலன், சீரியல் நடிகையான தேவி பிரியா உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிகைகளும் இப்படியான வழக்கில் மாட்டிக்கொண்டு ஆதாரம் இல்லாமல் தப்பித்தவர்கள் தானாம்.