பிரபல நடிகைக்கு இயக்குனருடன் ரகசிய திருமணம்... போட்டுடைத்த நடிகை

Tamil Cinema
By Yathrika Dec 16, 2022 07:39 AM GMT
Report

தன்யா-பாலாஜி

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக ராஜா ராணி, 7ம் அறிவு என சில படங்கள் நடித்து இப்போது தெலுங்கு சினிமாவில் நாயகியாக வலம் வருபவர் தான் தன்யா.

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார், சில வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா கூறியுள்ளார்.

ஆனால் பிரபலங்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

பிரபல நடிகைக்கு இயக்குனருடன் ரகசிய திருமணம்... போட்டுடைத்த நடிகை | Tamil Actress Secret Marriage With Director