தமிழ் சினிமா நடிகைகளின் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஷூட் கலெக்ஷன்ஸ்..
Thai Pongal
Tamil Actress
Actress
By Edward
பொங்கல் ஸ்பெஷல்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் உட்பட உலகில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.
பொங்கலன்று புதுத்துணி உடுத்தி, வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினரும் கொண்டாடி வருகிறார்கள்.

இதில் தமிழ் நடிகர்கள் முதல் நடிகைகள் வரை பொங்கல் தினத்தன்று பொங்கலை கொண்டாடியபடி இணையத்தில் தங்களின் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி யார் யார் பொங்கல் திருநாளை கொண்டாடி, இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்...











