ஊர் சுத்த பொண்டாட்டியோட 50 லட்சம் நகையா!! தமிழா தமிழா இளைஞரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..

Viral Video Zee Tamil Tamil TV Shows
By Edward Apr 24, 2025 04:00 PM GMT
Report

தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் சிலர் ஆவசமாகவும், ஆர்வக்கோலாறாகவும் பேசுபவர்களை இணையத்தில் நெட்டிசன்கள் பலர் கலாய்த்தும் திட்டியும் வருவதுண்டு.

தமிழா தமிழா

அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் காசு செலவு செய்து ஊர் சுற்றுபவர்கள் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர் சுத்த பொண்டாட்டியோட 50 லட்சம் நகையா!! தமிழா தமிழா இளைஞரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.. | Tamizha Tamizha Show Recent Video Viral Traveller

அதில் ஒரு இளைஞர், தன்னுடைய மனைவியின் 50 லட்சம் நகையை வைத்து இமயமலைக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு அவரது மனைவி, அவ்வளவு காசு செலவு செய்து திரும்ப வருவாரா? என்று கேட்டுள்ளார். இதனை வைத்து நெட்டிசன்கள் அந்த இளைஞரை கலாய்த்தும் அறிவுரை கூறியும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.